பழுதடைந்து காணப்பட்ட உயர் நீர் தேக்க தொட்டி தொழில்நுட்ப முறையில் இடித்து அகற்றப்படும் காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலைய வளாகத்தில் பழுதடைந்து காணப்பட்ட உயர் நீர் தேக்க தொட்டி தொழில்நுட்ப முறையில் இடித்து அகற்றப்படும் காட்சி வெளியாகி உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பழமை வாய்ந்த பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,
அதே வளாகத்தில் பழுதடைந்து காணப்பட்ட உயர் நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட உள்ளது. இந்நிலையில் பழைய நீர் தேக்க தொட்டியை தொழில்நுட்ப உதவியுடன் இடிக்கும் காட்சி வெளியாகி உள்ளன

Exit mobile version