தமிழகத்தில் covid 19 வைரஸ் தமிழகத்தில் இது சாதாரண வைரஸ் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மா சுப்பிரமணியம் பேட்டி.
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 55 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
மக்கள் நல்வாழ்வுத்துறை
மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் குறைவாக தான் இருக்கிறது மற்ற மாநிலங்களில் அதிகரித்து காணப்படுகின்றது என்று கூறினார்.