- அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழகத்தை படுபாதாளத்திற்கு தள்ளியது தான் ஸ்டாலின் அரசின் சாதனை, என எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
- பல்வேறு துறைகள் வாயிலாக நடந்து வரும் பணிகளை, உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- நாளை ( ஜூலை 09) நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், னெ தமிழக அரசு எச்சரித்துள்ளது.
- போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
- திண்டிவனம் அருகே ஓமந்துாரில், இன்று (ஜூலை 08) நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்குக் கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 2024 ம் ஆண்டில் ,உலகின் ‘பிசி’யான விமான நிலையங்களில் டில்லி விமான நிலையத்துக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.
- மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை இன்று ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்தார்.
- அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்ற நம்பிக்கையை நாம் பெற்று இருக்கிறோம். இது சாதாரணமான விஷயம் அல்ல என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
- மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச வேண்டும் என ஆபாச பேச்சு தொடர்பாக பொன்முடி வழக்கில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
- அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக டிரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். அவர், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து உள்ளார்.
- கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.