மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர் காட்டில் டார்கெட் கல்வி குழுமத்தின் எவரெஸ்ட் கென் பிரிட்ஜ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளியின் நிறுவனத் தலைவர் மற்றும் தாளாளர் மோகன்ராஜ் தலைமையில் மாணவ மாணவிகள் மனித சங்கிலியாக நின்று ரத்த தானம் செய்வோம், ரத்தத்தை சேமிப்போம் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். இதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மயிலாடுதுறையில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மனித சங்கிலியாக நின்று ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு முழக்கம்
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnadu
Related Content
Today Headlines | தலைப்புச் செய்திகள் - 05 december 2025 | Retro tamil
By
Digital Team
December 5, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு - மரபை மீறும் மத்திய அரசு
By
Kavi
December 4, 2025
பாமக தலைவர் யார்? - உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு
By
Kavi
December 4, 2025
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை - உயர்நீதிமன்றம் சாடல்
By
Kavi
December 4, 2025