March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை

by Satheesa
May 8, 2025
in News
A A
0
போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை கமாண்டோ வீரர்கள் பங்கேற்று.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால், எல்லை பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை துறைமுகத்தில் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு குறித்து ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்திற்குள் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது

மேலும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கமாண்டோ பாதுகாப்பு வீரர்கள் பங்கேற்று பாதுகாப்பு சம்பந்தமாக ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்

இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திமுக நிர்வாகி முகநூலில் போட்ட பதிவால் பரபரப்பு

Next Post

வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்.

Related Posts

கன்னியாகுமரி மாவட்டம்: DMK & காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய தேசிய ஜனசக்தி என புதிய கட்சி
News

March 5, 2026
அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

மத்திய அரசின் நலத்திட்ட  செயல்பாடுகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தீஷா குழு

சீர்காழியில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி திராவிட முன்னேற்றக்கழகத்தை தவிர வேறு யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: DMK & காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய தேசிய ஜனசக்தி என புதிய கட்சி

கன்னியாகுமரி மாவட்டம்: DMK & காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய தேசிய ஜனசக்தி என புதிய கட்சி

0
அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

0
ஜோலார்பேட்டை அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல்

0
மத்திய அரசின் நலத்திட்ட  செயல்பாடுகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தீஷா குழு

மத்திய அரசின் நலத்திட்ட  செயல்பாடுகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தீஷா குழு

0
கன்னியாகுமரி மாவட்டம்: DMK & காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய தேசிய ஜனசக்தி என புதிய கட்சி

கன்னியாகுமரி மாவட்டம்: DMK & காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய தேசிய ஜனசக்தி என புதிய கட்சி

March 5, 2026
அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தினத்தை முன்னிட்டு சுவாமிதோப்பு வைகுண்டர் தலைமை பதிக்கு நடந்தே  ஊர்வலமாக பக்தர்கள்

March 5, 2026
ஜோலார்பேட்டை அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல்

March 5, 2026
மத்திய அரசின் நலத்திட்ட  செயல்பாடுகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தீஷா குழு

மத்திய அரசின் நலத்திட்ட  செயல்பாடுகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தீஷா குழு

March 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.