தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம். பணியின் போது மரணம் அடையும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் என தூய்மைப் பணியாளர்களுக்கான அரசின் இத்திட்டங்களை தொய்வு இன்றி செயல்படுத்த நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார்.
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்துக வைகோ வலியுறுத்தல்
-
By Satheesa

Related Content
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை ? — நான்கு நாள் நீண்ட விடுமுறை கிடைக்குமா ?
By
Priscilla
October 16, 2025
ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்
By
Priscilla
October 16, 2025
”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா ? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” - சீமான் கண்டனம்
By
Priscilla
October 16, 2025
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை
By
Satheesa
October 16, 2025