“உங்களுடன் ஸ்டாலின்”திட்டமுகாமை சட்டமன்ற உறுப்பினர் மத்திய Dr.இலட்சுமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 20,21, 22 ஆகிய வார்டு சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட செயலாளருமான டாக்டர் இலட்சுமணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் சர்க்கரை, வெற்றிவேல்,நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு , நகராட்சி ஆணையர் வசந்தி ,நகர மன்ற உறுப்பினர்கள் ரியாஸ் அகமது , வார்டு செயலாளர் ஷேக்,புல்லட் மணி, சாந்தராஜ், வார்டு செயலாளர்கள் விஜயக்குமார், சுரேஷ் பாபு, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கோல்டு வெங்கடேசன், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு தேவா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை தலைவர் சலீம் நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபுபக்கர், நகர சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அபுதாஹிர், ராமலிங்கம், கோட்டீஸ்வரன், அசாருதீன், காயத்ரி, லோகநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version