March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கடனா அணையிலிருந்து 112 நாட்களுக்கு நீர் திறப்பு

by sowmiarajan
December 9, 2025
in News
A A
0
கடனா அணையிலிருந்து 112 நாட்களுக்கு நீர் திறப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள சுமார் 9,923 ஏக்கர் பாசன நிலங்களின் பயனுக்காக, கடனா நீர்த்தேக்கத்திலிருந்து   தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ள விவரங்கள் பின்வருமாறு:

நீர்த்தேக்கம்: தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், தர்மபுரம் மடம் மற்றும் சிவசைலம் கிராமங்களிலுள்ள கடனா நீர்த்தேக்கம். (டிசம்பர் 10, 2025) முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை, அதாவது மொத்தம் 112 நாட்களுக்கு. நீரின் அளவு: நீர்த்தேக்கத்தின் நீர் இருப்பைப் பொறுத்து, வினாடிக்கு 125 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நீர் திறப்பினால், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மொத்தம் 9923.22 ஏக்கர் பாசனப் பரப்புகள் பயன்பெறும். குறிப்பாக, பின்வரும் கிராமங்களில் உள்ள பாசன நிலங்கள் நீரைப் பெறும்: தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, I & II, மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், புதுக்குடி, பனஞ்சாடி, இரங்கசமுத்திரம், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: 112 daysirrigation supportKadana Damriver flowwater release
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘இறந்துவிட்டதாக’ வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: ஆட்சியரிடம் கடும் வாக்குவாதம்!

Next Post

வங்கக்கடலில் பலத்த காற்று: ராமேஸ்வரம் மீனவர்கள கடலுக்கு செல்ல தடை

Related Posts

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு
News

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.