March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 08, 2025 (வெள்ளிக்கிழமை)

by Divya
August 8, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 08, 2025 (வெள்ளிக்கிழமை)
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஆகஸ்ட் 08, 2025, வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார், ‘தத்புருஷ சிவ. சண்முகபிரியா, ஸ்ரீ காமாட்சி ஜோதிடம் & ஆராய்ச்சி மையம்.

மேஷ ராசி நேயர்களே!

புதியவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். வரவு செலவுகளில் இழு பரிக் குறையும்.
அன்றாட வேலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டும் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.
இன்று அரசாங்கத்தின் மூலம் உதவிகள் கிடைக்கும்..

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பீர்கள். எல்லா விஷயங்களும் உங்களுக்கு லாபமாக அமையும்.
இன்று வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் இன்று நாள் உற்சாகமாக இருக்கும். இனி புதிய பொருட்கள் கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் பொதுவாக இன்று நான் சிறப்பானதாக உள்ளது.
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும் வாழ்க்கை துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

இன்றைய நாள் சிறப்பாக அமையும் நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் முடிக்கும் மனநிலை பெறுவீர்கள் உங்கள் உண்டு. இன்று கோயிலுக்கு செல்வதால் மன நிறைவு ஏற்படும் பண விஷயங்கள் இன்று தேவைக்கு மீறி கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள் உதவி செய்வார்கள் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் இந்த நாள் உற்சாகமாக இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகளை தள்ளி போடுங்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

மாணவர்கள் படிப்பில் கவனத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டு மாலையில் ஓரளவு வருமானம் ஈட்டுவீர்கள் கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை தர வேண்டாம் துணையுடன் அலசி எடுத்துச் செல்லவும் வெளிநாட்டு செய்தி நன்மையை தரும்
புதிய இடங் களினால் மாற்றம் உண்டாகும்.
ஆடம்பர பொருளை சேகரிக்க யோசிப்பீர்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் உண்டாகும்.
தங்களுக்கு மேல் பணி புரியும் அதிகாரியிடம் பொறுமையுடன் நடப்பது மன நிம்மதியை கொடுக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

மாற்றம் ஒன்றே மாறாதது புதிய மாற்றங்களை பெறுவீர்கள். அதில் ஆபத்தை தருவதாக அமையும் வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம் பொறுப்புகள் கூடுவதால்
செலவுகளும் அதிகரிக்கும். மனதில் சில குழப்பங்கள் ஏற்படும் துணையுடன் சிறு சிறு மன குழப்பங்கள் ஏற்படும். உடல்நலையில் அக்கறை தேவை.குதிகால் வலி ஏற்படும்.
தொழிலில் குழப்பங்கள் இருந்தாலும் மிதமான லாபம் அடையலாம். கடன் விவகாரங்களில் எழுப்பறி நிலவும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

நல்ல சிறு பிரச்சனைகள் உருவாகி மறையும்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று அனுசரித்து செல்வது நல்லது.
வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் அதனால் மேல் அதிகாரிகளிடம் ஆதாயத்தை பெறுவீர்கள்.
மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவார்கள் பெற்றோர்களுக்கு மன நிறைவை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

தொட்டதெல்லாம் பொன்னாகும் நாளாக அமையப்போகிறது
எல்லா செயல்களிலும் வெற்றியை நோக்கி முன்னேறுவீர்கள் புதிய திட்டங்களும் அதற்கான வாய்ப்புகளும் அமையும் நீண்டதொரு காரியங்கள் வெற்றி பெறும் பயணங்களால் நன்மை உண்டாகும் உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பார் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படுகிறது. மூன்றாம் மனிதனின் செயல்களில் தலையிட வேண்டாம்.
உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும் வியாபாரத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம். மனம் பல வழிகளில் அலைபாய வாய்ப்பு உள்ளது மனதை கட்டுப்படுத்தும் பழக வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள் நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் வேலையிலும் கவனமாக இருக்க வேண்டும்.
சில முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
உங்கள் துணைவாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் சிறு சிறு சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.
முன் கோவத்தை குறைக்க வேண்டும் தியானம் மேற்கொள்ளலாம்.
பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

புதிதாக சொத்துக்களை வாங்க முயற்சிப்பீர்கள். புதிய வியாபாரத்தை மேற்கொள்ள முயற்சிப்பீர்கள்.
இன்று ஓரளவு மன நிம்மதியை உணர்வீர்கள். பணி செய்யும் இடத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. துணையுடன் அனுசரித்து செல்லுங்கள். காதல் விவகாரங்கள் வெற்றி தரும். இன்று பொறுமை காப்பது நல்லது. அலைச்சல் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும். இறை வழிபாடு இன்று மன அமைதியை கொடுக்கும். தியானம் மேற்கொள்ளுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் ஓரளவு திருப்தி தரும் நாளாக அமையும்.
இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள் வேலையில் இடத்தில் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் சிறு கவனச் சிதறல்கள் ஏற்படும் என்று புதிய வாய்ப்புகளை புதிய பதவிகளை பெறுவீர்கள் தேவையில்லாத பிரச்சினைகள் இருந்து விலகி இருப்பது சிறப்பு இன்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பான பலனை தரும் வரவு கெட்ட செலவுகள் இருக்கும் பல விஷயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். புதிய சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  • வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
வேலை செய்யும் இடத்தில் பெயரும் புகழும் கிடைக்கும் என்று பல விஷயங்களை நிறைவு காண்பீர்கள் ஆரோக்கியமும் நிறைவோடு இருக்கும்.
ஒரு வாழ்க்கைக்கு முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணையுடன் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். முயற்சிகள் திருப்திகரமாக அமையும் நாள் மொத்தத்தில் ஓரளவு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக்கும்.

மீன ராசி நேயர்களே!

புதிய முயற்சிக்கு மனதை செலுத்துவீர்கள் அந்த முயற்சி வெற்றியை தரும்.
வீடு வாங்கும் யோகம் அமையும்.
இன்றைக்கு பணவரவில் குறைவிருக்காது குடும்பத்தில் நிம்மதி நிலவும் வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகமாகும். உடல் நலனிலும் நல்ல முன்னேற்றம் உண்டு. மனக்குழப்பம் உடலிலும் பிரதிபலிக்கும்.
தூரத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologyrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 08 August 2025 | Retro tamil

Next Post

பார்க்கிங் பிரச்சனையில் வெடித்த மோதல்… ‘காலா’ பட நடிகையின் உறவினர் கொலை!

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
பார்க்கிங் பிரச்சனையில் வெடித்த மோதல்… ‘காலா’ பட நடிகையின் உறவினர் கொலை!

பார்க்கிங் பிரச்சனையில் வெடித்த மோதல்… ‘காலா’ பட நடிகையின் உறவினர் கொலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.