இன்றைய ராசிபலன் – ஜூலை 08, 2025 (செவ்வாய்க்கிழமை)

ஜூலை 08, 2025, செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்று உற்சாகமாக உணர்வீர்கள்
பணிகளில் சில சில இன்னல்கள் சந்தித்து சமாளிப்பீர்கள்.
வீட்டில் கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
ஆரோக்கியத்திலும் கவனம் தேவை
பொதுவாக இந்த நாள் சற்று அலைச்சலாக உணர்வீர்கள்.
பயணங்களால் நன்மை உண்டாகும்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்.
கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும்.

ரிஷப ராசி நேயர்களே!

இன்று உறவினர்களுடன் நேரத்தை செலவு செய்து அவர்களுக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி தருவீர்கள்
துணையுடன் நிம்மதியை உணர்வீர்கள்.
பணம் வரவு திருப்தியை தரும்.
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.
மாணவர்கள் ஆசிரியரிடம் நல்ல மதிப்பை பெறுவார்கள்.
சந்தோஷத்தை பெறுவீர்கள்.
வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.

மிதுன ராசி நேயர்களே!


வேலை பளு அதிகரிக்கும்.
உயர் அதிகாரி நன்மதிப்பை பெறுவீர்கள்.
துணையுடன் அனுசரித்து நடக்கவும்
பனப்பழக்கம் ஓரளவு திருப்தி தரும்
காதல் விவகாரங்களில் கவனம் தேவை.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது.
உடல் நலனிலும் அக்கறை தேவை.
கோவத்தை குறைத்துக் கொள்வது அந்த நாளை மன அமைதியுடன் கடக்க உதவும்.
இன்று இறைவனின் வழிபாடு மனநிறை தரும்.

கடக ராசி நேயர்களே!

வேலையில் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்
வேலை வலு குறையும்
காதல் விவகாரங்களில் ஓரளவு நிதானம் தேவை
துணையுடன் நட்பான மனநிலையை பெறுவீர்கள்.
உடல் நலலில் அக்கறை தேவை
வரவு செலவு சரியாக இருக்கும் சிக்கனம் தேவை.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை சிதற விடாமல் இன்றைய நாளில் படிக்கவும்.
கொடுக்கல் வாங்கல் திருப்தியை தரும்
பண விஷயத்தில் யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம்.

சிம்ம ராசி நேயர்களே!

சொத்துக்கள் சேர்ப்பதில் இன்று கவனமுடன் இருப்பீர்கள்
பணவரவு நல்ல திருப்தியை தரும்
மனதில் உற்சாகம் பொங்கும் நீண்ட நாள் காரியம் நிறைவேறும்
சிறு சிறு மன குழப்பங்கள் வந்து மறையும்.
துணையுடன் மகிழ்வீர்கள்.
பணிகளை திட்டமிட்டு செய்ய அன்றைய நாள் சுலபமாகும்.
வியாபாரத்தில் சிறப்பான லாபத்தை எதிர்பார்க்கலாம்
மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பை பெறுவார்கள்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை முக்கியமாக சாப்பாட்டில் கவனம் தேவை
இறைவழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

.

கன்னி ராசி நேயர்களே!

முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு திணறுவீர்கள்
திட்டமிட்டு செயல்படுவது இன்றைய நாளுக்கு நல்லது
பனிச்சுமைக்குறையும் நன்மதிப்பை பெறுவீர்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
சுகமானவர்களிடம் தேவையற்ற பேச்சி குறைப்பது நல்லது
கௌரவம் கூட மேலைநாட்டிலிருந்து நற்செய்தி ஒன்று வரும் அதை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறி கொள்வீர்கள்
கணவன் மனைவி சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும்.

துலாம் ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு ஓரளவு சுமாரான நாளாக இருக்கப் போகிறது. அதனால் பணிகளில் கவனத்தை செலுத்துவது உங்களிடம் உள்ள திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக அமையும். வியாபாரத்தில் ஓரளவு லாபத்தை பெறுவீர்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
தூர பயணங்கள் நன்மையை தரும். துணையுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொறுமையை கடைப்பிடிக்கவும்.

.

விருச்சிக ராசி நேயர்களே!

ஒரு செயலை செய்வதற்கு முன் சிறப்பான திட்டங்களை தீட்டுவது இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
சக ஊழியர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள் உதவி கரங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் படிப்பார்கள். ஆசிரியர்களிடம் நன்மதிப்பை பெறுவார்கள். துணையுடன் அனுசரணையான மனநிலை கிடைக்கும். வியாபாரத்தில் திருப்தியான லாபத்தை எதிர்பார்க்கலாம்.

.

தனுசு ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் நன்மதிப்பையும் தருவதாக அமையும். எடுத்த காரியம் வெற்றி பெறும் இதனால் மன நிறைவு பெறுவீர்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். துணையுடன் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வந்து மறையும்.
இன்று பணி அதிகமாக காணப்படும் அதனால் விரக்தியான மனநிலை உண்டாகும்.
சக ஊழியர்கள் உங்களை எடை போட்டு பார்ப்பார்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

மகர ராசி நேயர்களே!

இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையப் போகிறது. வாழ்க்கை நடத்தக் அடுத்த கட்டத்திற்கான வேலையை துவங்குவீர்கள்.
சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும் எடுத்த காரியத்தை எடுத்த போல் வெற்றியை பெறுவீர்கள். துணையுடன் அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் தங்கள் தனித்திறமையை காட்டுவார்கள்.

கும்ப ராசி நேயர்களே!

இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள் தொட்டதெல்லாம் பொன்னாய் துலங்கும் நாளாக அமையப் போகிறது. வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபத்தை பெறலாம்.
விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள்.
நன்மை தரும் நாளாக அமையப் போகிறது.
உங்கள் துணை நீங்கள் நினைத்தபடி எல்லாம் நடப்பார்.
மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கவனத்தை செலுத்துவது நல்லது. நிதிநிலைமை நல்ல திருப்தியாக தரும்.
ஆரோக்கியம் திருப்தி தரும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிட்டும் அவர்களிடம் உங்களுக்கான ஆதாயங்களை பெறுவீர்கள்.

மீன ராசி நேயர்களே!

இன்று எல்லா விஷயத்திலும் கவனத்துடன் செயல்படும் நாள். பொறுமை கடைபிடிக்க வேண்டிய நாளாக அமையும்.
மாணவர்கள் தேர்வில் கவனத்தை சிதறாமல் படிக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் பண விஷயத்தில் வாக்குறுதியை கொடுக்க வேண்டாம். துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை இன்று பெறுவது சிரமமான நிலை.
சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
பொதுவாக இன்று இறைவழிபாட்டிலும் தியானத்திலும் மனதையும் செலுத்துவது இன்றைய நாளை சிறப்பாகும்.

Exit mobile version