இன்றைய ராசிபலன் – ஜூன் 29, 2025 (ஞாயிற்றுக்கிழமை)

ஜூன் 29, 2025, ஞாயிற்றுக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

பண விஷயங்களில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
உடல் நலனில் அக்கறை தேவை.
விலை உயர்ந்த பொருள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
முன்கோவத்தை குறித்து தியானம் மேற்கொள்ளலாம்.
வியாபாரம் செய்வதற்கு சிறப்பான நாள் இன்று ஆதரவான சூழ்நிலை உருவாகும்.
மனதை கட்டுப்படுத்தும் பழக வேண்டும்.

ரிஷப ராசி நேயர்களே!

பயணங்களால் நன்மை ஏற்படும்.
வியாபாரத்தில் புதிய பயிற்சிகளை எடுப்பீர்கள் அதனால் லாபம் ஏற்படும்.
துணையுடன் சமூகமான போக்கு ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பண வரவு செலவு திட்ட செய்வது நல்லது.
வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே!


இன்று மிகவும் சிறப்பான நாள்.
தொழிலில் வேலையில் மேலதிகாரிகளின் கவனத்தில் ஈர்ப்பீர்கள்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை அவ்வப்பொழுது கால் வலியால் அவதிபட நேரிடலாம்.
உங்கள் துணை உங்களை புரிந்து கொள்வார்கள்.

கடக ராசி நேயர்களே!

எல்லோரிடமும் சுமுகமான நட்புடன் பழக வேண்டும் அப்போதுதான் பிரச்சனைகளை தவிர்க்கலாம்
மேல் அதிகாரியுடன் கவனமாக பேச வேண்டிய நாள்
பொறுப்புக்கள் கூட பணம் திருப்திகரமாக இருக்கும்
உடல் ஆரோக்கியத்தை சற்று கவனம் தேவை
துணையுடன் ஒத்துப் போவது நல்லது.

.

சிம்ம ராசி நேயர்களே!

பொறுமையோடு இருந்து இந்த நாளை கடத்துவது நல்லது தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கலாம்.
எதிர்பார்க்க உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் இதனால் பல விஷயங்களை கவனமாக கையாள்வது நல்லது.
இன்று மன அமைதிக்கு தியானங்கள் மேற்கொள்ளலாம்
துணையுடன் அனுசரித்து நடக்கவும்
தூரப்பயணம் நன்மையை தரும்.

கன்னி ராசி நேயர்களே!

இன்றைய நாள் தன்னம்பிக்கை பிறந்தநாள்
உங்கள் விருப்பங்கள் நீங்கள் அழைத்தபடி நடக்கும்
நண்பர்களால் அனுகூலம் உண்டு.
புதிய தொழில் தொடங்குவதற்கு திட்டமிடுவீர்கள்.
வியாபாரத்திலும் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம் பணம் தேவைக்கு அதிகமாக இருக்கும்
ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்

.

துலாம் ராசி நேயர்களே!

இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை இருக்கிறது தொட்டதெல்லாம் வெற்றியை கொண்டு வரும் நாள்
வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை பின்பற்றி வெற்றி பெறுவீர்கள்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்
கணவன் மனைவி இடையே நல்ல உற்ற உறவு இருக்கும்.
ஆரோக்கியமும் திருப்தி தரும்.
உங்களுக்கு கீழ் வேலை புரியும் வேலையாட்களுக்கு கௌரவம் கொடுத்தீர்கள் பணவரவு திருப்தி தரும்.

விருச்சிக ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்
மன அமைதி கிடைக்கும்
சிந்தனைகளில் தள்ளி வைத்துவிட்டு தியானங்களை மேற்கொள்ளுங்கள்
நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்
துணையிடும் புரிந்து கொள்ளும் உணர்வு ஏற்படும்
பண விஷயங்களில் கவனம் தேவை
ஆரோக்கியத்தை கவனம் தேவை
தியானம் கொள்வதால் மன அமைதி பெறலாம்

தனுசு ராசி நேயர்களே!

இன்றைய நாள் கவனமாக இருக்க வேண்டிய நாள் எதையும் திட்டமிட்டு செயல்படும் இல்லை என்றால் மன அமைதி குலையும்
பணிகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்படும் அதுவே உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்
துணையுடன் தேவையில்லாத வார்த்தைகளை தவிர்க்கவும்
பணவரவுக்கு குறைவிருக்காது

மகர ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் தர நாளாக அமையும்
எல்லாவற்றையும் சிந்தித்து செயல்படுவீர்கள்
உங்கள் ஆற்றல் வெளிப்படும்
பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவீர்கள்
உங்கள் துணையுடன் அனுசரித்து செல்லும் நாள்
பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்
ஆரோக்கியத்தையும் திருப்தி தரும் இந்த நாள் சிறப்பான நாளாக அமையும்

.

கும்ப ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்
மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள்
வேலை செய்யும் இடத்தில் நன் மதிப்புக்கூடும்
துணையுடன் நல்ல ஒரு சூழ்நிலை இருக்கும்
பணப்பழக்கம் திருப்திகரமாக இருக்கும்
ஆரோக்கியத்திலும் திருப்தியாக இருக்கும்.

மீன ராசி நேயர்களே!

இன்று கடின உழைப்பிற்கு பிறகு வெற்றியை பெறுவீர்கள்
இன்று அதிக உழைக்க வேண்டிய நாள்
பணத்தில் கவனம் தேவை இல்லை என்றால் பண இழப்பு அடைவீர்கள்
துணையுடன் சிறு சிறு சச்சரவுகள் வந்து மறையும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும் மொத்தத்தில் சுமாரான நாள் இது

Exit mobile version