இன்றைய ராசிபலன் – ஜூலை 23, 2025 (புதன்கிழமை)

ஜூலை 23, 2025, புதன்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

எல்லாவற்றிலும் நிறை குறைகளை ஆராய வேண்டாம்.
பண வரவு திருப்தி தரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குங்கள். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியை தரும் . தங்கள் பெற்றோர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் நேரம் இது.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள் கணவன் மனைவியுடைய புரிந்துணர்வு ஏற்படும்.

ரிஷப ராசி நேயர்களே!

இன்று ஓரளவு நன்மை தருவதாக அமையப் போகிறது. வண்டி பயணங்களில் கவனம் தேவை.
இன்றைய நாளில் அதிர்ஷ்டங்களை காண்பீர்கள். எந்த தெளிவான முடிவும் எடுக்க வேண்டாம். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேகரிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள். ஆசிரியரிடம் நன்மதிப்பை பெறுவார்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்ல வேண்டும். பண விஷயங்கள் தாராளமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடக்கவும்.

மிதுன ராசி நேயர்களே!


வேலை செய்யும் இடத்தில் கடனை உழைப்பு ஏற்படும். உங்களின் செல்வாக்கு பெருக்கும் பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். வெளிநாட்டில் இருந்து நற்செய்திகள் வரும். சிலருக்கு வெளியூர் வேலை கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும்‌. பண விஷயங்களை கவனம் தேவை நீண்ட நாள் திட்டம் ஒன்று நிறைவேறும் புதிய சொத்துக்களை வாங்க முயற்சி செய்வீர்கள்.

கடக ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும் தேவையற்ற வார்த்தைகளை விட வேண்டாம்.
பெண்களிடம் தேவையற்ற விஷயங்களை பேச வேண்டும் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் பணவரவு திருப்தியை தரும் மாணவர்களின் படிப்பில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவார்கள் துணையுடன் ஒத்துப் போவது நல்லது மேலதிகாரியின் கவனத்தை இருப்பீர்கள் நன்மதிப்பு கூடும்.
வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே!

எடுத்த காரியங்களில் வெற்றியை பெரும்
இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமைகிறது முயற்சிகளில் பலன் கிட்டும் மாணவர்கள் கடின உழைப்புடன் வெற்றியை காண்பவர்கள் இன்று பல வழிகளில் அதிர்ஷ்டம் தேடிவரும் பணவரவு திருப்தியை தரும் ஆரோக்கியம் சிறப்பாக அமையும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். பயணங்களில் ஆதாயம் ஏற்படும் மொத்தத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உணர்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே!

எல்லாவற்றையும் சமநோக்குடன் பார்க்க வேண்டும் மற்றவர்களின் குறைகளை பார்த்து புறம் தள்ள வேண்டாம் இன்றைய நாள் குதுகலத்துடன் ஆரம்பமாகும். பனிச்சுமைக் குறையும் நன்மதிப்பை பெறுவீர்கள் கௌரவம் கூட மேலை நாட்டிலிருந்து நற்செய்தி ஒன்று வரும் அதை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறி கொள்வீர்கள் கணவன் மனைவி சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும் மொத்தத்தில் இந்த நாள் அமைதியை உணர்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே!

தொட்டதெல்லாம் பொன்னாகும் நாளாக அமையப்போகிறது.
எல்லா செயல்களிலும் வெற்றியை நோக்கி முன்னேறுவீர்கள். புதிய திட்டங்களும் அதற்கான வாய்ப்புகளும் அமையும். நீண்டதொரு காரியங்கள் வெற்றி பெறும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பார். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படுகிறது. மூன்றாம் மனிதனின் செயல்களில் தலையிட வேண்டாம். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம். மனம் பல வழிகளில் அலைபாய வாய்ப்பு உள்ளது மனதை கட்டுப்படுத்தும் பழக வேண்டும்.

விருச்சிக ராசி நேயர்களே!

இந்த சவால்களில் சந்தித்து வெற்றிகளை பெறுவீர்கள்
தொழிலில் புதிய முயற்சிகளை பயன்படுத்துவீர்கள். வரவு செலவுகளில் திருப்தி ஏற்படும்.
துணையுடன் மன நிம்மதி ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள் தொழில் சிறக்கும் வீடு வாங்க முயற்சி செய்வீர்கள் வியாபாரம் விருத்தியாகும்.

தனுசு ராசி நேயர்களே!

உறவினர்கள் மூலம் ஆதாயத்தை பெறுவீர்கள். கோவில் வழிபாடு சிறந்த பலனை தரும் பணம் திருப்திகரமாக இருக்கும் வேலையில் சின்ன சின்ன மன உளைச்சல்கள் வந்து மறையும். மனைவியுடன் அனுசரித்து செல்வது நல்லது வாக்குவாதங்கள் தவிர்த்து இனறு தியானம் மேற்கொள்ளலாம் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று இறைவழிபாட்டை செய்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாகும்.

மகர ராசி நேயர்களே!

எதிலும் சுயநலன்கள் வேண்டாம் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்.
புதிய தொழில் தொடங்குவீர்கள் முயற்சிகளை எடுப்பீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. மன வலிமை கூடும். மனதில் சிறு மன குழப்பங்கள் ஏற்படும். துணையிடம் அனுசரித்து நடக்கவும். மாணவர்கள் படிப்பில் அக்கறை தேவை.
பயணங்கள் நன்மையை தரும்.
பொறுமை கடைபிடிப்பது நல்லது.

கும்ப ராசி நேயர்களே!

சிறிது நாட்களாக வேலை காரணமாக மன உளைச்சலில் இருந்த நீங்கள் இப்பொழுது மனநிம்மதியை பெறுவீர்கள்.
இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும் புதிய சொத்துக்களை வாங்க முயற்சிப்பீர்கள் தொழிலில் சிறுசிறு தடைகள் வந்து மறையும் சமாளிப்பீர்கள் பணவரவு ஒரு 100 திருப்தியை தரும் துணையுடன் மகிழ்ச்சியை உணர்வீர்கள் மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை பொதுவாக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள்

மீன ராசி நேயர்களே!

தேவையற்ற சிந்தனைகளை குறித்து மன அமைதியுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு நன்மையை தரும மனதை சம நிலையில் வையுங்கள் தேவையில்லாத கவலைகளில் கொண்டு போய்விடும் யாரையும் குறை சொல்லாதீர்கள் மாணவர்கள் நல்ல முறையில் படித்து நான் மதிப்பில் பெறுவார்கள் பண விஷயங்களில் சற்று கவனக்குறைவு ஏற்படும் அலட்சியம் செய்ய வேண்டாம். தூரத்துப் பயணம் தவிர்க்கவும் முயற்சி தீர வேண்டும் பொதுவாக இன்று உங்களுக்கு மன உளைச்சலை தரும் நாள் ஆக அமையும். சின்ன சின்ன விஷயங்கள் கவனத்தை செலுத்தி மனம் மகிழ்ச்சியை ஏற்படுத்த முயற்சியுங்கள்.

Exit mobile version