ஸ்ரீ விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 29 தேதி
நவம்பர் 15, 2025 சனிக்கிழமை, இன்றைய ராசி சிம்மம்
நல்ல நேரம் : காலை 10. 45 முதல் 11.45 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : காலை 09.00 மணி முதல் காலை 10.30 வரை
எமகண்டம் : மதியம் 01.30 முதல் மதியம் 03:00 மணி வரை
குளிகை நேரம் : காலை 06:00 மணி முதல் காலை 07.30 மணி வரை
இன்றைய சந்திராஷ்டமம் ராசிகள் : கும்பம்
மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.
மேஷ ராசி நேயர்களே!
ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பயணங்கள் கொஞ்சம் அதிகமாக மேற்கொள்ள நேரிடும் பயணங்களில் கவனம் தேவை உங்களுக்கு எதிர்மறையான வழக்குகள் இருந்தால் இன்று சாதகமான தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. வெளி வட்டாரத்தில் மூலமாக புதிய அனுபவம் ஏற்படும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும் ஜாமீன் தொடர்பான விஷயங்களை தவிர்ப்பது நல்லது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது மூலமாக பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
ரிஷப ராசி நேயர்களே!
ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் வேகம் விவேகம் அதிகமாகும் முயற்சியெல்லாம் வெற்றி அடையும் பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் உண்டு. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு ஏற்படும்
வீடு மனை கட்டுவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
மிதுன ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதினால் உங்களுடைய தைரியம் வீரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் சக பணியாளர்கள் உங்களுக்கு வேலையில் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவார்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடக்கூடாது எந்த ஒரு புதிய பத்திரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழிபட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதினால் உங்களுடைய தைரியம் வீரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் சக பணியாளர்கள் உங்களுக்கு வேலையில் சாதகமான சூழ்நிலையை உருவாக்குவார்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடக்கூடாது எந்த ஒரு புதிய பத்திரங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழி பட வேண்டிய தெய்வம் : சரஸ்வதி அன்னை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் பயணம் செய்வது மூலமாக தனம் வாக்கு ஸ்தானம் வலிமை அடையும்
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழிபட வேண்டிய தெய்வம் : பேச்சியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசியில் பயணிக்கிறார். தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் ஏற்படும் மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகமாக சிந்திக்க நேரிடும் ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் சுற்றி திரிந்து வேலை பணிகளை செய்யும்நபர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் முடிந்தளவு தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும் விட்டுக் கொடுத்து சொல்வது இன்றைய நாள் உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் எதிர்காலம் சம்பந்தப்பட்ட திட்டங்களை சிறப்பாக செய்து முடிக்க அதற்கான முயற்சிகளும் ஈடுபடுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!
12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் சுப விரய செலவுகள் உண்டாகும் கற்பனையான ஆற்றல்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும் அப்படிப்பட்ட சமயங்களில் மனதை ஒருநிலைப்படுத்துவது மூலமாக நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது மூலமாக நன்மை ஏற்படும். உடன் இருப்பவரிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் மனதில் புதுமையான சிந்தனைகள் அதிகமான கொள்ள முடியும் பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் வீடு கட்டுவதற்கான முயற்சிகள் எடுத்தால் நன்மைகள் உண்டு. பெண்களுக்கு மறைமுக எதிரிகளால் பிரச்சனை வரும் கண்ணுக்குத் தெரியாத நபர்களை எக்காரணத்தைக் கொண்டும் நண்பர்களாக ஏற்று கொள்ள வேண்டாம் வம்பு வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதுவும் தலையிட வேண்டாம் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசிக்கு 11 ஆம் இடத்தில் பயணம் செய்யும் காலம் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும் புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வார்கள் அவர்கள் வருகையின் மூலமாக தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும் பெண்களுக்கு மனமகிழ்ச்சிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு மாணவர் செல்வங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள் முதன்மைய நபர்களாக புகழ் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உண்டாகும் வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பு மரியாதையும் கூடுவதற்கான வாய்ப்பு உண்டு பெண்கள் மூலமாக அதிர்ஷ்டங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு தங்க நகைகள் மற்றும் தனக்கு பிடித்த ஆடை ஆவணங்களை பெண்கள் வாங்கி மகிழுவார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசிக்கு 10 இடத்தில் பயணம் செய்வது மூலமாக தனம் வாக்கு ஸ்தானம் வலிமை அடையும்
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!
ராசிக்கு 9 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் அப்பா உறவு மூலமாக நன்மைகள் ஏற்படும் அப்பாவுக்கும் உங்களுக்கும் ஏதேனும் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் அது சரியாகும் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு தன வரவுகள் சிறப்பாக இருக்கும் வயது மூத்தவர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு இரண்டாவது திருமணத்திற்கான வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்களுக்கு தங்க நகைகள் மற்றும் தனக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்கள் வந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் காதலர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பான நன்மைகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றமான நிலையை அடைவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு மருத்துவர்கள் மெடிக்கல் துறையில் பயணிப்பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்கிறார் இன்றைய நாளில் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது மனம் விட்டு பேசும் போது கொஞ்சம் நிதானமாக முடிவு எடுப்பது நல்லது அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் தலையிடவும் அல்லது முடிவெடுக்கவும் கூடாது வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது மேலும் வாடிக்கையாளர்களிடம் நிலுவையில் உள்ள பாக்கி வசூல் எதிலும் முன் கோபம் என்று செயல்படுவது நல்லது மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தலையிடக்கூடாது பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லாமல் மிகப்பெரிய தொகைகளை பரிமாற்றம் செய்யக்கூடாது உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் முழுமையாக இன்று பெறுவது மூலமாக வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் உண்டு வண்டி வாகனங்களில் கவனம் தேவை. இன்றைய நாளில் மாலை பொழுது மேல் உங்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்திகள் நல்லவிதமான முன்னேற்றமான பாதையை உருவாக்க வேண்டிய தன்மைகள் ஏற்படும்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : வீரபத்திரர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மீன ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசிக்கு 7ஆம் இடத்தில் பயணம் செய்வது மூலமாக தனம் வாக்கு ஸ்தானம் வலிமை அடையும்
குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.