February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – ஜூலை 03, 2025 (வியாழக்கிழமை)

by Divya
July 3, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – ஜூலை 03, 2025 (வியாழக்கிழமை)
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஜூலை 03, 2025, வியாழக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்றைய நாள் சிறப்பான நாளாக உள்ளது
பணிகளில் மன நிறைவான நாளாக அமையும்
கொடுக்கல் வாங்கலில் திருப்தி தரும்
பண விஷயங்களில் அகலக்கால் வைக்க வேண்டாம்
கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்
ஆரோக்கியத்தில் திருப்திகரமான மனநிலை ஏற்படும்
சொத்து சேர்க்கும் என்ற எண்ணம் ஏற்படும்.
தூரத்துப் பயணம் நன்மையை தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
  • அஸ்வினி : பொறுமை தேவை
  • பரணி : ஆதாயம் அடைவீர்கள்
  • கிருத்திகை : மன நிம்மதி பெருகும்

ரிஷப ராசி நேயர்களே!

இன்று நாளில் சற்று கவனம் தேவை
பல விஷயங்கள் அவ்வளவு திருப்தியை தராது
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை இல்லை என்றால் வீண் செலவுகள் ஏற்பட்டு பண இழப்பை பெறுவீர்கள்
வாழ்க்கை துணையுடன் எதையும் மறைக்க வேண்டாம்
பணியிடங்களில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது மன அமைதியை கொடுக்கும்
துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது
ஆரோக்கியத்தில் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • கிருத்திகை : தொழிலில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள்.
  • ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
  • மிருகசீரிஷம் : ஆதாயம் பெருகும் நாள்.

மிதுன ராசி நேயர்களே!

இன்று பணியிடங்களில் சிறிது தொய்வு ஏற்பட்டு பின்பு அதை சரி செய்வீர்கள்
என்று நாள் முழுவதும் மனவலிமையோடு செயல்படுவது அந்த நாளை சிறப்பாகும்
பணம் ஓரளவு திருப்தியை தரும்
துணையுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
வெளிநாட்டிலிருந்து நற்செய்திகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்
வியாபாரத்தில் சிறு சிறு தடங்கல்கள் உண்டாகும்.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • மிருகசீரிஷம் : உற்சாகம்
  • திருவாதிரை : நிம்மதி
  • புனர்பூசம் : ஆதாயம்

கடக ராசி நேயர்களே!

இன்றைய நாள் ஓரளவு அதிர்ஷ்டத்தை தரும் நாளாக அமையும்.
தொழிலில் எழுத காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்
பணிகளை சிறப்பாக செய்ய இன்று நல்ல நாளாக அமையும்
துணையுடன் மகிழ்ச்சியை உணர்வீர்கள்
நிதி நிலைமைகளை ஓரளவு சமாளிப்பீர்கள்
ஆரோக்கியம் திருப்தி தரும்
மாணவர்கள் நன்மதிப்பை பெறுவார்கள்
சொத்து வாங்குவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும்
இந்த நாளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • புனர்பூசம் : திறமைகளை விழிப்புணர்வீர்கள்
  • பூசம் : புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவீர்கள்
  • ஆயில்யம் : பயணங்களால் நன்மை உண்டாகும்

சிம்ம ராசி நேயர்களே!

மன வலிமை கூடும் செயல்களை செய்து இன்றைய நாளை சிறப்பாகலாம்
இன்று சற்று மன நிம்மதியை தேடும் நாளாக இருக்கும்
பணிகளின் மேல் அதிகாரிகள் உங்கள் கவனத்தை எதிர்ப்பார்கள்
உங்கள் துணையால் நன்மதிப்பு ஏற்படும்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்
பண விஷயங்களில் ஓரளவு திருப்தியை தரும்
வெளியூர் பயணங்கள் நன்மைகளை தரும்

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • மகம் : ஆதாயம் உண்டு.
  • பூரம் : நன்மதிப்பு கூடும்.
  • உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.

கன்னி ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் இறைவழிபாட்டில் திளைப்பீர்கள்
சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்
மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை
ஆசிரியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்
தூரப் பயணங்கள் இன்று ஓர் அளவு நன்மையை தரும்
வெளிநாட்டிலிருந்து ஓரிரு நாட்களில் நற்செய்திகளை எதிர்பார்க்கலாம் நாளை அதற்கான வாய்ப்புகள் குறைவு
பண விஷயங்களில் இழுபறி நிலவும்
ஆரோக்கியம் திருப்தியை தரும்
துணையுடன் அனுசரித்து நடக்கவும்

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • உத்திரம் : பொறுமை.
  • ஹஸ்தம் : இறைவழிபாடு நாளை சிறப்பாகும்.
  • சித்திரை : ஓரளவு நன்மை தரும் நாள்.

துலாம் ராசி நேயர்களே!

தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்
உங்கள் ரகசியங்களை பிறருக்கு பகிர வேண்டாம் அது தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்கும்
இன்று இறைவனைப்பாடு இந்த நாளை சிறப்பாகும்
கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்
பண விஷயங்களில் ஓரளவு திருப்தியை தரும்
ஆரோக்கியம் மேம்படும்
மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • சித்திரை : முன்னேற்றமான நாள்
  • சுவாதி : தொழிலை விரிவுபடுத்துவீர்கள்
  • விசாகம் : தடைகள் வந்து முறையும்.

விருச்சிக ராசி நேயர்களே!

இன்று அதிர்ஷ்டமான நாள்
வாழ்வில் முன்னேற்றங்கள் பற்றி யோசிக்கும் நாளாக அமையும்
கூட இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள்
துணையுடன் திருப்திகரமான நாளாக அமையும்
பண விஷயங்களில் ஓரளவு திருப்தியை தரும்
ஆரோக்கிய மேம்படும்
மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள்
வெளிநாட்டு வேலையில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது
இன்று உங்கள் சொல்க்கு மதிப்பு உயரும்

.

  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
  • விசாகம் : பொறுமையுடன் இருப்பது நல்லது
  • அனுஷம் : வாழ்க்கையில் பலவித அனுபவங்களை பெறுவீர்கள்
  • கேட்டை : தொழில் மேம்படும்

தனுசு ராசி நேயர்களே!

மனவலிமை ஏற்படும் அதனால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்
புதிய வாய்ப்புகள் தேடி வரும் அதை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னுக்கு வருவீர்கள்
பண விஷயங்களில் திருப்தியை தரும்
துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்.
ஆசிரியர்களிடம் நல் மதிப்பை பெறுவார்கள்.
வேலைகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு பின்பு மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • மூலம் : ஆர்வத்துடன் செயல்களை செய்து வெற்றி பெறுவீர்கள்
  • பூராடம் : பண விஷயங்களில் கவனம்
  • உத்திராடம் : நான் மதிப்பை பெறுவீர்கள்.

மகர ராசி நேயர்களே!

இந்த நாளை தியானத்துடன் தொடங்குங்கள் நாளை சிறப்பாகும்.
இறைவழிபாடு நல்ல பலனை தரும்
பண விஷயம் இழுபறியாக இருக்கும்
துணையுடன் இன்று ஓரளவு மன நிம்மதியுடன் செல்லும்
மேலதிகாரிகள் உங்களிடம் கடுமையாக வேலை வாங்குவதில் முயற்சிப்பார்கள்
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருந்து படிக்க வேண்டிய கால நேரம்.
வரவுக்கு மீறி செலவு செய்து கடினமான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்.
ஆரோக்கியம் மேம்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • உத்திராடம் : தாமதமான நாள்
  • திருவோணம் : நிம்மதி திருமண நாள்
  • அவிட்டம் : குழப்பமான நாள்

கும்ப ராசி நேயர்களே!

இன்றைய நாள் பெரும் அதிர்ஷ்டத்தை தரும் நாளாக அமையும்.
முன்னேற்றமான பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள்
மாணவர்கள் ஆசிரியரிடம் நன் மதிப்பை பெற்று பாராட்டுகளை வாங்குவீர்கள்
வெளிநாட்டு செய்திகள் பல விஷயங்களில் நல்ல திருப்தியான சூழ்நிலை உருவாகும்
துணைவியார் இன்று ஓரளவு உங்களை அனுசரித்து புரிந்து கொள்வார்.
ஆரோக்கியம் ஒரு அளவு சிறப்பாக இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்.
  • வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
  • அவிட்டம் : மகிழ்ச்சியை உணர்வீர்கள்
  • சதயம் : குழப்பங்கள் வந்து மறையும்
  • பூரட்டாதி : தொழிலில் சிறப்பான சூழ்நிலை உருவாகும்

மீன ராசி நேயர்களே!

இன்று நிறைவான நாளாக அமையப்போகிறது.
இன்று புதிய வாய்ப்புகள் உங்கள் கதவுகளை தட்டும் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள்
மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டை பெறுவார்கள்.
தொழிலில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்.
மனைவியோ அல்லது கணவனோ இன்று உங்களை புரிந்து கொள்வார்கள்.
வெளிநாட்டு பயணம் நன்மையை தரும் மொத்தத்தில் இன்றைய நாள் சிறப்பான அதிர்ஷ்டமான நாளாக அமையும்.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • பூரட்டாதி : மற்றவரின் ஆதாயம் கிடைக்கும்.
  • உத்திரட்டாதி : எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
  • ரேவதி : உழைப்புக்கேற்ற உயர்வு உண்டு.

Tags: Astrologyrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விடுப்பு தராமல் டார்ச்சர் செய்ததால் மரணமடைந்த பெண் எஸ்.ஐ

Next Post

7 நாட்கள் ஓய்வு போதாதா? பும்ராவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” – ரவி சாஸ்திரி

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
7 நாட்கள் ஓய்வு போதாதா? பும்ராவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” – ரவி சாஸ்திரி

7 நாட்கள் ஓய்வு போதாதா? பும்ராவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" - ரவி சாஸ்திரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
பேரறிஞர் அண்ணாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது

பேரறிஞர் அண்ணாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது

February 3, 2026
திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

February 3, 2026
மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை

February 3, 2026
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

0
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

0
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

0
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.