ஆகஸ்ட் 01, 2025, சனிக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார், ‘தத்புருஷ சிவ. சண்முகபிரியா, ஸ்ரீ காமாட்சி ஜோதிடம் & ஆராய்ச்சி மையம்.
மேஷ ராசி நேயர்களே!
சொத்து விஷயங்களில் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
இன்று விற்பனை திருப்தியை தரும் அரசு வேலையில் இருப்பவர்கள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.
வியாபாரத்தில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம் மாணவர்கள் படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் ஊரை பயணங்கள் நன்மை உண்டாகும் எடுத்த காரியத்தை வெற்றி பெறுவீர்கள் ஓரிரு நாட்களில் நல்ல வேளையில் அமர்வீர்கள் துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
ரிஷப ராசி நேயர்களே!
நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் தன்னம்பிக்கை பிறக்கும் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள் பணவரவு ஓரளவு திருப்தியை தரும் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது அரசு வேலையில் இருப்பவர்கள் திட்டமிட்டு வேலையை முடிப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும் தொழிலில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள் பெற்றோர்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் நிற்பார்கள் ஆரோக்கியம் மேம்படும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
மிதுன ராசி நேயர்களே!
இன்று நாள் முழுவதும் மன நிறைவு தரும் நாளாக அமையும் செய்யும் வேலையில் கவனத்துடனும் திட்டமிட்டும் செய்வீர்கள் அரசு வேலையில் இருப்போர் மேலதிகாரியின் பாராட்டை பெறுவார் வியாபாரிகள் தொழிலில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம் சத்துக்கள் வாங்க முயற்சிப்பீர்கள் அதற்கு உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள் மாணவர்கள் ஆசிரியரின் மதிப்பை பெறுவார்கள் துணையுடன் அனுசரித்து செல்வீர்கள் ஆரோக்கியம் என்று சிறப்பாக அமையும்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!
விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது குடும்ப நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் மாணவர்கள் தொடர்ந்து படிப்பில் அக்கறையுடன் படித்தல் நன்மை தரும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை விட குறைவாகவே காணப்படும் மனம் தளர வேண்டாம் அரசு வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக நடக்க வேண்டும் இந்த மன உளைச்சலால் ஆரோக்கியத்தில் சிறப்பு இருக்காது.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!
பொறுமையுடன் இருந்து திட்டமிட்டு வேலையை முடிக்க முயற்சி செய்வீர்கள் என்று உங்களுக்கு பொன் பொருள் நீண்ட நாள் இழுபறியாக உள்ள இடம் விற்கும் பண வரவு நீங்கள் எதிர்பார்த்ததை விட திருப்தி யாகமாக அமையும் தொழில் மேம்படும் அரசு வேலை கள் இருக்கும் நீட்டுவார்கள் மாணவர்கள் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவார்கள் தூரத்து பயணம் நன்மையை தரும்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!
நீங்கள் நினைத்த காரியங்கள் என்று நடக்கும் நீண்ட நாள் திட்டம் ஒன்று நிறைவேறும் வேலையில் பொறுப்புடன் இருப்பீர்கள் இதனால் மேல் அதிகாரி உங்களை பாராட்டுவார்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் வெளிநாட்டில் வேலை தேடுபவருக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும் இன்று நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் துணையுடன் அனுசரித்து புரிந்து நடப்பீர்கள் தரும்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!
நினைத்த காரியங்கள் கைகூடும் வாழ்க்கையில் திட்டமிட்டு பல காரியங்களை முடிக்க யோசிப்பீர்கள் யோசிக்கும் காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் அது உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல உதவும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தி பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவீர்கள் வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்கள் பாராட்டுவார்கள் துணையுடன் அனுசரித்து புரிந்து நடப்பீர்கள் ஆரோக்கியம் மேம்படும்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!
பொறுமையை கடைப்பிடிக்கும் நாளாக இருக்கும் எதையும் நிதானத்துடன் கையாளுங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள் நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேற வாய்ப்புகள் கூடி வரும் புதிய வேலைகளில் மனதை மாற்றுவீர்கள் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள் வியாபாரத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடக்க வேண்டும் மொத்தத்தில் ஒரளவு நன்மை தரும் நாளாக அமையும்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!
சில நேரம் எதையோ சிந்தித்து கொண்டிருப்பதைப் போல் ஏற்பட்டிருக்கும் கடின உழைப்பிற்கு பிறகு சிறு பலன்களை எதிர்பார்த்து இருப்பீர்கள் இன்னும் சில நாட்களில் நல்ல நிலையில் மாற்றங்கள் காணலாம் யாரிடமும் அதிகப்படியான துணையுடன் கவனமாக பேச வேண்டும் இல்லை என்றால் தேவையற்ற பிரச்சினைகள் குடும்பத்தில் உருவாகலாம் தியானங்கள் மேற்கொள்ளுங்கள் ஆரோக்கியம் கவனம் தேவை மாணவர்கள் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்துவது எதிர்காலத்திற்கு நல்லது.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!
சொத்துக்கள் கிடைக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த வழக்கு முடிவுக்கு வரும் மேலதிகாரி பாராட்டுவார் இந்த நாளும் முழுவதும் மகிழ்ச்சியான மன நிலை உணர்வீர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம் துணையை உங்களை புரிந்து நடப்பார் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டை பெறுவார்கள் துரத்து பயணம் நன்மையை தரும் பொன் பொருள் சேர்க்க திட்டமிடுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!
இறை வழிபாட்டுடன் ஆரம்பித்தால் அந்த நாள் ஓரளவு சிறப்பானதாக அமைய வாய்ப்புள்ளது பணவரவுகள் நீங்கள் நினைத்த மாதிரி இல்லாமல் இருக்கலாம். மனம் தளர வேண்டாம் ஒரு சில நாட்களில் நல்ல மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பொறுமை கடைப்பிடித்து இறைவழிபாட்டில் மனதை செலுத்துங்கள் பணத்தில் யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம் மாணவர்கள் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது மன உளைச்சலின் காரணமாக ஆரோக்கியம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் இப்பொழுது வேண்டாம்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக்கும்.
மீன ராசி நேயர்களே!
பொறுமை இப்பொழுதும் நல்லவற்றையே தரும் மன உறுதியுடனும் தைரியத்துடனும் எல்லாவற்றையும் எதிர் கொண்டிருப்பீர்கள் வேலையில் புதிய முயற்சிகளை தொடங்க திட்டமிட்டு அதற்கான செயல்களை இரங்குவீர்கள் வெற்றியும் கிடைக்கும் மாணவர்கள் படிப்பில் நல் மதிப்பெண்களை பெறுவார்கள் துணை புரிந்து நடப்பார் பணவரவு திருப்தியை தரும் ஆரோக்கியம் மேம்படும் தூரத்து உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள் வெளிநாட்டு பயணங்கள் ஏற்பட உள்ளது மொத்தத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் நாளாக அமையும் எல்லாவற்றையும் பொறுமையுடன் மகிழ்ச்சியுடனும் அனுபவிப்பீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.