இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

ஜூலை 01, 2025, செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும்.
மனம் அலைபாயும்.
பொறுப்புக்கள் மென்மேலும் கூடும் வேலை செய்யும் இடத்தில் வேலை சற்று கடினமாக தோன்றலாம்
வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்ய வேண்டும்
உங்கள் துணையுடன் சிறு சிறு மனச்சலனம் ஏற்பட்டு மறையும்
பண தேவைகள் அதிகமாக இருப்பதால் கடன் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் இருப்பதை வைத்து அனுசரித்து நடந்தால் கடனில் இருந்து விடுபடலாம்.
திருமணம் சம்பந்தமான நல்ல விஷயங்கள் நடைபெறும்.
காதல் திருமணம் கைகூடும்.
வெளிநாடு வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷப ராசி நேயர்களே!

இந்த நாள் மிகச் சிறப்பாக அமையும்
புதிய ஆடம்பரமான செலவுகள் ஏற்படும் வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வருமானம் நிறைவாக இருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள்

மிதுன ராசி நேயர்களே!


இன்றைய நாள் எண்ணத்தின் ஓட்டங்களை கொண்ட நாளாக இருக்கும்.
புதிய நட்பு வட்டாரங்கள் பெருகும்.
வீண் பேச்சுக்களை குறைத்து வேலையில் கவனம் செலுத்தும் பொழுதும் தேவையில்லாத பிரச்சினைகளை குறைக்கலாம்.
குடும்பத்தில் அனுமதிப்பு ஏற்படும்.
வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம்
மாணவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும் நாள்.

கடக ராசி நேயர்களே!

இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக அமைய உள்ளது.
தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தும் போது நன்மதிப்புகளை பெறலாம்
வீடு வாங்க முயற்சி செய்வீர்கள்
பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கல்யாணம் கைகூடும் மகிழ்ச்சி பெருகும்
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்
துணையுடன் வாக்குவாதத்தில் ஏற்பட வேண்டாம்

சிம்ம ராசி நேயர்களே!

இன்றைய இந்த ராசியினருக்கு மகிழ்ச்சியாகமான நாளாக அமையும்
எடுத்த காரியத்தில் வெற்றி
வீடு வாகனங்கள் கூடும்
மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள்
வியாபாரத்தில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும்
வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்
உங்கள் மேல் அதிகாரிகள் கௌரவமாக நடத்துவார்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கோபத்தை குறைத்து வெற்றியை பெருக்கங்கள்.

கன்னி ராசி நேயர்களே!

மொத்தத்தில் இந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையப்போகிறது.
பணவரவு செலவு திருப்திகரமாக இருக்கும்.
பிள்ளைகள் சொல் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
இன்று நன்மைகள் ஏற்படும் நாள்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
தூரத்துறவையிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
திருமண தகவல்கள் வந்து சேரும்.
வெளிநாட்டு வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் கூடி வரும்.

துலாம் ராசி நேயர்களே!

இன்று பணவரவுக்கு குறைவிருக்காது
அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாளாக காணப்படும்
வேலையில் நான் மதிப்பை பெறுவீர்கள் மேலதிகாரிகள் நன்மதிப்பை பெறுவீர்கள்
பல வெற்றிகளை கொண்டாடுவீர்கள்
கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்
வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும்
வெளிநாட்டுக்கு முயற்சி செய்யலாம்

விருச்சிக ராசி நேயர்களே!

இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்
வேலையில் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்
என்று புதிய வாய்ப்புகளை புதிய பதவிகளை பெறுவீர்கள்
தேவையில்லாத பிரச்சினைகள் இருந்து விலகி இருப்பது சிறப்பு
இன்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பான பலனை தரும்
வரவுக்கேற்ற செலவு இருக்கும்.
பண விஷயத்தில் கவனம் தேவை.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
பிள்ளைகளால் பெற்றோருக்கு மன நிறைவு ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே!

நல்ல பெரும் புகழும் உண்டானால் வெளிநாட்டுகளிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும்
திருமணம் கைகூடும்
காதல் திருமணம் கைகூடும்
இன்று நன்மைகள் நிறைந்த நாட்களாக அமையும்
மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் படிப்பது நல்லது
கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை.

மகர ராசி நேயர்களே!

மன விஷயங்களில் நிறைவை காண்பீர்கள்.
பெற்றோரின் உடல்நிலை அக்கறை தேவை.
இன்று வேலை செய்யும் இடத்தில் கவனமுடன் வேலை செய்ய வேண்டும்.
இதனால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும் அது மனதளவியோ இல்லை உடல் அளவிலோ ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.
பயணங்களில் இன்று பெரும் லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம்.
வியாபாரத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம்
துணையோடு மகிழ்ச்சியை பெறுவீர்கள்.

.

கும்ப ராசி நேயர்களே!

இன்று அதிர்ஷ்டங்களை பெறப்போகும் நாள் இன்று யோகங்களையும் பெறுவீர்கள்
வியாபாரத்தில் பெரிய அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள்
பல விஷயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்
புதிய புதிய வாடிக்கையாளரை பெறுவீர்கள்
வாழ்க்கை துணையுடன் வீண் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும் இதனால் மன அமைதி குறையும்
உடல் நலனில் அக்கறை தேவை.
என்று மன அமைதி குறைவதால் தியானங்களை மேற்கொள்ளலாம்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய நாள்.

மீன ராசி நேயர்களே!

தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும்
வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள்
பணம் நிறைவு ஏற்படும்
குடும்பத் துணையுடன் அனுசரித்து நடக்கவும்
மாணவர்கள் நல்ல முறையில் படித்து நன்மதிப்பை பெறுவீர்கள்
புதிய சொத்துக்கள் புதிய ஆடம்பரமான பொருள்களை வாங்க முயற்சி செய்வீர்கள்
உடல்நலனில் அக்கறை தேவை.

Exit mobile version