July 2, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

by Divya
July 1, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)
0
SHARES
10
VIEWS
Share on FacebookTwitter

ஜூலை 01, 2025, செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

Did you read this?

இன்றைய ராசிபலன் – ஜூன் 26, 2025 (வியாழன் கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூன் 26, 2025 (வியாழன் கிழமை)

June 26, 2025
இன்றைய ராசிபலன் – ஜூன் 25, 2025 (புதன்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூன் 25, 2025 (புதன்கிழமை)

June 25, 2025
இன்றைய ராசிபலன் – ஜூன் 27, 2025 (வெள்ளிக்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூன் 27, 2025 (வெள்ளிக்கிழமை)

June 27, 2025

மேஷ ராசி நேயர்களே!

இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும்.
மனம் அலைபாயும்.
பொறுப்புக்கள் மென்மேலும் கூடும் வேலை செய்யும் இடத்தில் வேலை சற்று கடினமாக தோன்றலாம்
வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்ய வேண்டும்
உங்கள் துணையுடன் சிறு சிறு மனச்சலனம் ஏற்பட்டு மறையும்
பண தேவைகள் அதிகமாக இருப்பதால் கடன் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் இருப்பதை வைத்து அனுசரித்து நடந்தால் கடனில் இருந்து விடுபடலாம்.
திருமணம் சம்பந்தமான நல்ல விஷயங்கள் நடைபெறும்.
காதல் திருமணம் கைகூடும்.
வெளிநாடு வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
  • அஸ்வினி : முயற்சி கைகொடு
  • பரணி : வாய்ப்புகள் வரும்
  • கிருத்திகை : அதிர்ஷ்டம் கூடும்

ரிஷப ராசி நேயர்களே!

இந்த நாள் மிகச் சிறப்பாக அமையும்
புதிய ஆடம்பரமான செலவுகள் ஏற்படும் வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வருமானம் நிறைவாக இருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள்

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • கிருத்திகை : நம்பிக்கை கூடும்
  • ரோகிணி : மகிழ்ச்சி காண்பீர்கள்
  • மிருகசீரிஷம் : புதிய முயற்சிகள் நற்பலனை தரும்

மிதுன ராசி நேயர்களே!

இன்றைய நாள் எண்ணத்தின் ஓட்டங்களை கொண்ட நாளாக இருக்கும்.
புதிய நட்பு வட்டாரங்கள் பெருகும்.
வீண் பேச்சுக்களை குறைத்து வேலையில் கவனம் செலுத்தும் பொழுதும் தேவையில்லாத பிரச்சினைகளை குறைக்கலாம்.
குடும்பத்தில் அனுமதிப்பு ஏற்படும்.
வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம்
மாணவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும் நாள்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : ராமர், அனுமனை வணங்க இன்றைய நாள் சிறப்பாகும்.
  • மிருகசீரிஷம் : திறமையை காட்டுவீர்கள்.
  • திருவாதிரை : இயேசுவின் போகாது.
  • புனர்பூசம் : ஆதாயம் உண்டு

கடக ராசி நேயர்களே!

இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக அமைய உள்ளது.
தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தும் போது நன்மதிப்புகளை பெறலாம்
வீடு வாங்க முயற்சி செய்வீர்கள்
பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கல்யாணம் கைகூடும் மகிழ்ச்சி பெருகும்
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்
துணையுடன் வாக்குவாதத்தில் ஏற்பட வேண்டாம்

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • புனர்பூசம் ; அதிர்ஷ்டமான நாள்
  • பூசம் : நிம்மதியான நாள்
  • ஆயில்யம் : மகிழ்ச்சி பொங்கும்

சிம்ம ராசி நேயர்களே!

இன்றைய இந்த ராசியினருக்கு மகிழ்ச்சியாகமான நாளாக அமையும்
எடுத்த காரியத்தில் வெற்றி
வீடு வாகனங்கள் கூடும்
மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள்
வியாபாரத்தில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும்
வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்
உங்கள் மேல் அதிகாரிகள் கௌரவமாக நடத்துவார்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கோபத்தை குறைத்து வெற்றியை பெருக்கங்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • மகம் : பல வழிகளில் முன்னேற்றம் உண்டாகும்
  • பூரம் : நன்மதிப்பை பெறுவீர்கள்
  • உத்திரம் : அதிர்ஷ்டமான நேரம்

கன்னி ராசி நேயர்களே!

மொத்தத்தில் இந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையப்போகிறது.
பணவரவு செலவு திருப்திகரமாக இருக்கும்.
பிள்ளைகள் சொல் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
இன்று நன்மைகள் ஏற்படும் நாள்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
தூரத்துறவையிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
திருமண தகவல்கள் வந்து சேரும்.
வெளிநாட்டு வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் கூடி வரும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • உத்திரம் : பொன்னான நேரம்
  • ஹஸ்தம் : வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்துவீர்கள்
  • சித்திரை : மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது

துலாம் ராசி நேயர்களே!

இன்று பணவரவுக்கு குறைவிருக்காது
அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாளாக காணப்படும்
வேலையில் நான் மதிப்பை பெறுவீர்கள் மேலதிகாரிகள் நன்மதிப்பை பெறுவீர்கள்
பல வெற்றிகளை கொண்டாடுவீர்கள்
கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்
வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும்
வெளிநாட்டுக்கு முயற்சி செய்யலாம்

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • சித்திரை : மதிப்பு உயரும்
  • சுவாதி : தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்
  • விசாகம் : அதிர்ஷ்டங்கள் கூடிவரும்

விருச்சிக ராசி நேயர்களே!

இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்
வேலையில் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்
என்று புதிய வாய்ப்புகளை புதிய பதவிகளை பெறுவீர்கள்
தேவையில்லாத பிரச்சினைகள் இருந்து விலகி இருப்பது சிறப்பு
இன்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பான பலனை தரும்
வரவுக்கேற்ற செலவு இருக்கும்.
பண விஷயத்தில் கவனம் தேவை.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
பிள்ளைகளால் பெற்றோருக்கு மன நிறைவு ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
  • விசாகம் : முயற்சிகள் அவசியம்
  • அனுஷம் : புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்
  • கேட்டை : அனுசரித்து நடக்கவும்

தனுசு ராசி நேயர்களே!

நல்ல பெரும் புகழும் உண்டானால் வெளிநாட்டுகளிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும்
திருமணம் கைகூடும்
காதல் திருமணம் கைகூடும்
இன்று நன்மைகள் நிறைந்த நாட்களாக அமையும்
மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் படிப்பது நல்லது
கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • மூலம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
  • பூராடம் : தொழிலில் கவனத்துடன் செயல்படவும்.
  • உத்திராடம் : வெற்றி வாய்ப்பை பெறுவீர்கள்.

மகர ராசி நேயர்களே!

மன விஷயங்களில் நிறைவை காண்பீர்கள்.
பெற்றோரின் உடல்நிலை அக்கறை தேவை.
இன்று வேலை செய்யும் இடத்தில் கவனமுடன் வேலை செய்ய வேண்டும்.
இதனால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும் அது மனதளவியோ இல்லை உடல் அளவிலோ ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.
பயணங்களில் இன்று பெரும் லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம்.
வியாபாரத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம்
துணையோடு மகிழ்ச்சியை பெறுவீர்கள்.

.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • உத்திராடம் : இனிமையுடன் பேசவும்
  • திருவோணம் : நன்மை நிறைந்த நாள்
  • அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்

கும்ப ராசி நேயர்களே!

இன்று அதிர்ஷ்டங்களை பெறப்போகும் நாள் இன்று யோகங்களையும் பெறுவீர்கள்
வியாபாரத்தில் பெரிய அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள்
பல விஷயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்
புதிய புதிய வாடிக்கையாளரை பெறுவீர்கள்
வாழ்க்கை துணையுடன் வீண் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும் இதனால் மன அமைதி குறையும்
உடல் நலனில் அக்கறை தேவை.
என்று மன அமைதி குறைவதால் தியானங்களை மேற்கொள்ளலாம்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
  • அவிட்டம் : முயற்சிகள் வெற்றி பெரும் நாள்.
  • சதயம் : மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
  • பூரட்டாதி : புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள்.

மீன ராசி நேயர்களே!

தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும்
வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள்
பணம் நிறைவு ஏற்படும்
குடும்பத் துணையுடன் அனுசரித்து நடக்கவும்
மாணவர்கள் நல்ல முறையில் படித்து நன்மதிப்பை பெறுவீர்கள்
புதிய சொத்துக்கள் புதிய ஆடம்பரமான பொருள்களை வாங்க முயற்சி செய்வீர்கள்
உடல்நலனில் அக்கறை தேவை.

  • அதிஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • பூரட்டாதி : புகழ் உண்டாகும்
  • உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்
  • ரேவதி : அதிர்ஷ்டம் நிறைந்த நாள்

Tags: Astrologyrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

Next Post

இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக – முன்னாள் அமைச்சர் பொன்முடி

Related Posts

No Content Available
Next Post
இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக – முன்னாள் அமைச்சர் பொன்முடி

இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக - முன்னாள் அமைச்சர் பொன்முடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

July 1, 2025
புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

July 1, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

July 1, 2025
யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!

யார் கடமை தவறினாலும் தப்ப முடியாது-எச்சரித்த முதல்வர்!

June 30, 2025
ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

0
பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

0
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

0
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

July 1, 2025
பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

July 1, 2025
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

July 1, 2025
முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

July 1, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.