- போதைப் பொருள் – கள்ளச்சாராயம் – பெண்கள் பாதுகாப்பு – லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.
- ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் தலையீயீட்டை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. இந்தத் தாக்குதலில் 610 பேர் உயிரிழந்ததாக ஈரான் கூறியிருந்தது.
- சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கான இழப்பீட்டு தொகையை வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் மற்றும் அவரது இடைத்தரகர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- மத்திய அரசும், மாநில அரசும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தோரால் நடத்தப்படும்போது, தாக்குதலுக்கான எளிதான இலக்காக கவர்னர்கள் மாறி விடுகின்றனர். ஜனாதிபதி துணை ஜனாதிபதியும் கூட தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது, என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்தார்.
- திருமண செலவை ஏற்பேன் சொந்த வீடு கட்டித் தருவேன் என விதவிதமான பொய்களை சொல்லி, கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தேன்’ என, கைதான முனீர் உசேன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- ஒரு பூத் கமிட்டியில் 30 சதவீதம் உறுப்பினர்கள் சேர்க்கையை வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியாத மாவட்டச் செயலர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகி விருப்ப ஓய்வில் செல்லுங்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசிய தகவல் வெளியாகி உள்ளது.
- மத்திய அரசும் மாநில அரசும் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தோரால் நடத்தப்படும்போது, தாக்குதலுக்கான எளிதான இலக்காக கவர்னர்கள் மாறி விடுகின்றனர். ஜனாதிபதி துணை ஜனாதிபதியும் கூட தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது, என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்தார்.
- அக்னி-5 பதுங்கு குழியை அழிக்கும் ஏவுகணையை (பங்கர் பஸ்டர் ஏவுகணை) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி. ஆர்.டி.ஓ.,) தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணை நிலத்தடியில் 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் அத்துமீறி நடந்து கொள்கின்றனர். விசாரணை என்ற பெயரில், சட்டத்துக்கு அப்பாற்பட்டு கொடூரமான தாக்குதல் நடத்துவது, என்கவுன்டர் செய்வது கடும் கண்டனத்துக்குரியது, என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
- கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என அக்கட்சி தலைவர் கார்கே கூறியதை விமர்சித்துள்ள பா.ஜ., கட்சி தலைவர் மேலிடம் இல்லையென்றால், வேறு யார் என கேள்வி எழுப்பி உள்ளது.