- இஸ்ரேலுக்கு எதிரான போரின் போது துணை நின்ற இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது.
- தமிழக வேளாண் பல்கலை மற்றும் அண்ணா பல்கலையில் (வேளாண் பிரிவு) இளமறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
- சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை எத்தனை மோசமாக இருக்கும்? என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக, குஜராத் உட்பட, 21 இடங்களுக்கு, ‘இ – மெயில்’ வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
- தி.மு.க. கூட்டணியில், 12 தொகுதிகள் பெறுவது அல்லது கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விவாதிக்க வரும் 29ம் தேதி ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டம், சென்னையில் அவசரமாக கூடும் தகவல் வெளியாகியுள்ளது.
- சி.பி.எஸ்.இ. பள்ளி 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 2026ம் ஆண்டு முதல் இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
- எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதற்கு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கு எதிராக போராடியவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
- பா.ம.க., எம்.எல்.ஏ. அருளை சேலம் மாநகர மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் செயல் தலைவர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
- எங்களுடைய கூட்டணி இறுதியானது. கூட்டணி உடைக்க நினைக்கும் முயற்சி நடக்காது என தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.














