- ” தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து, அதை திமுக வளர்த்து வருகிறது. பாஜவுக்கு முதல்வர் ஸ்டாலின் வகுப்பு எடுக்க தேவையில்லை,” என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
- முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம். தமிழகத்தின் தொழில்துறை வலிமைக்கு மற்றுமொரு சான்றாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- சதுப்பு நிலமான பள்ளிக்கரணை பெரும்பாக்கத்தில் பிரிகேட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை மாநில அரசுகள் மதிப்பதில்லை. தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும்’ என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
- அடுத்த 10 ஆண்டுக்கு பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை பீஹாரில் தேஜ கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.
- சிலர் தெரிந்தோ, தெரியாமலோ, நெருப்புடன் விளையாடுகிறார்கள்’ என்று பாகிஸ்தானுக்கு ஆப்கன் தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
- அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் குடிவரவு கொள்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய இந்திய வம்சாவளி மாணவி, ‘நீங்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளோம். அப்படியிருக்கையில் எப்படி உங்களால் தடுத்து முடியும்?,’ என்று கேட்டுள்ளார்.
 
			















