- 2038ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
- வெளிநாடுகளில் இருந்து வரும் சிறிய பார்சல்களுக்கான வரி விலக்கை ரத்து செய்து உள்ள நிலையில், புதிய வரி குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்காததால், அமெரிக்காவுக்கான பார்சல் சேவையை, 25 நாடுகள் நிறுத்தியுள்ளன.
- நாட்டில் நெருக்கடியான நேரத்தில் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க உறுதி எடுத்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விகளால் திமுக பொருளாளர் டிஆர் பாலு கோபம் அடைந்தார். ஒரு கட்டத்தில் ‘பதில் சொல்ல முடியாது போய்யா’ எனக்கூறிவிட்டு சென்றார்.
- திமுக அரசு மீது எப்போதும் குறை சொல்வதை தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிற சிலர் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்” என ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார்.
- திமுக அரசு செய்யும் பேட்ச் வொர்க் போல் இல்லாமல், மத்திய அரசு வரி விதிப்பு விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கையை துவங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
- ஏழாண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
- வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசாவில் அமெரிக்கா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், தான் ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலுக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பதிலளித்துள்ளார்.
- வெளிநாடுகளில் இருந்து வரும் சிறிய பார்சல்களுக்கான வரி விலக்கை ரத்து செய்து உள்ள நிலையில், புதிய வரி குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்காததால், அமெரிக்காவுக்கான பார்சல் சேவையை, 25 நாடுகள் நிறுத்தியுள்ளன.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 28 August 2025 | Retro tamil
