- புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
- நேரடி அந்நிய முதலீட்டு(எப்டிஐ) விதிகளை மீறி ரூ.1,654.35 கோடிக்கு மோசடியில் ஈடுபட்டதாக இந்தியாவின் பேஷன் இ காமர்ஸ் நிறுவனமான மிந்த்ரா, அது தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
- ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக அரசியல் கள நிலவரம், தேர்தல் வந்தால் யாருக்கு சாதகம் பாதகம் என்பது குறித்து உளவுத்துறை போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர்.
- பிரிட்டன், மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு இன்று (ஜூலை 23) சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டார்.
- அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
- சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில், போலீஸ் அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக பேட்டி கொடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசன் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த தி.மு.க., நாடகமாடிக் கொண்டிருக்கிறது என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
- முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.