February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 November 2025 | Retro tamil

by Priscilla
November 20, 2025
in Headlines, News
A A
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 20 November 2025 | Retro tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter
  • டில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
  • கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து சர்ச்சையை உருவாக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
  • இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை அதனையொட்டியுள்ள நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பான தீர்ப்பை தொடர்ந்து, 14 கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டில் ஜனாதிபதி எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு இன்றைய தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் பதில் அளித்துள்ளது.
  • கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (நவ., 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  • டில்லி தற்கொலைப்படை தாக்குதல் குற்றவாளியைப் போலவே, 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதியும், அல் பலாஹ் பல்கலையில் படித்து பட்டம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
  • ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீஹார் முதல்வராக 10வது முறையாக இன்று (நவ.,20) பதவி ஏற்றார். விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • ஜம்மு காஷ்மீர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகளை வெவ்வேறு சிறைகளில் அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
  • மசோதா மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று நவ.,20ல் தீர்ப்பளித்துள்ளது.
  • முதல் கணவனுக்கு பிறந்த 16 வயது மகனை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர வலியுறுத்திய கேரள தாய் மற்றும் இரண்டாவது கணவன் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Tags: headlinesheadlines in tamilheadlines tamilheadlines todaytoday headline
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உண்மையை மறைக்க பாஜக பொய்யுரைத்தது : திருமாவளவன் குற்றச்சாட்டு

Next Post

விவசாயிகள் நலனுக்கான ரூ.309 கோடி நிதி எங்கே ? – அண்ணாமலை கேள்வி

Related Posts

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி
News

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
ஆண்டிப்பட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி – எம்எல்ஏ நேருக்கு நேர் மோதல்

August 2, 2025
அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகும் : மார்க்சிஸ்ட் கட்சி கணிப்பு

July 3, 2025
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

0
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

0
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

0
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

0
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

February 4, 2026
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.