- பீஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை மாவட்ட அளவில் இணையதளத்தில் வெளியிட வேண்டும், என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
- நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்கும் நேரத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நிலவும் கள நிலவரத்தை புறக்கணிக்க முடியாது,” என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
- நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது’ என புதிய டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
- சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை காங்கிரஸ் எம்பி ராகுல் வாபஸ் பெற்றார்.
- போலீஸ் துறையில் சிறப்பான பணியாற்றியதற்காக, தமிழக அதிகாரிகள் 3 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை இழிவுபடுத்த கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

















