- மதுரையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறப்பு – தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
- தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை… அனுமதி அளித்த நீதிமன்றம்
- “கரூரில் விஜய் உயிருக்கு ஆபத்து…” – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்து
- கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது: பிரிட்டன் பிரதமர் பெருமிதம்
- பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைகள் இந்தியாவில் கல்வி வளாகம் தொடங்கும்: பிரதமர் மோடி அறிவிப்பு
- முடிவுக்கு வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. முதற்கட்ட நடவடிக்கைக்கு பிரதமர் மோடி வரவேற்பு!
- கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக தவெக தலைவர் விஜய் வரும் திங்கள் அன்று நேரில் செல்ல உள்ளதாக தகவல்.
- தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் அங்கீகாரம் ரத்து : உச்சநீதிமன்ற பார் கவுன்சில் உத்தரவு
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 09 Oct 2025 | Retro tamil
