- எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் என்னிடம் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது, என்று விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- பாமக நிறுவனர் ராமதாசுடன் 40 முறைக்கு மேல் பேசினேன். முதலில் சரி எனக்கூறும் அவர், பிறகு அவரை சுற்றி உள்ளவர்கள் கூறியதை கேட்டு இல்லை என்பார், என பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
- திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னமும் வேகமான வளர்ச்சியை கொடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
- தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்ஜிஆரை விமர்சித்தால், அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய்விடுவார், என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறினார்.
- உலக நாடுகளுடன் வர்த்தக போரை ஏற்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று அமெரிக்காவின் பிரபல பொருளதார நிபுணர் ஸ்டீவ் வான்கே எச்சரித்துள்ளார்.
- ஆப்பரேஷன் சிந்துார் நடந்தபோது, பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று, இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
- இந்தியாவுக்கு அமெரிக்கா அநியாய வரி விதிப்பு செய்ததன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருக்கலாம், என்று எம்பி., கார்த்தி சிதம்பரம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
- பீஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு ஒரு வாரம் கடந்தும், எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
- கடந்த 2024 – 25ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1,50,590 கோடி ஆக அதிகரித்துள்ளது, என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- ‘ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து இந்தியாவை நகர்த்தும் அமெரிக்காவின் நடவடிக்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது, என அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார்.