March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 02 August 2025 | Retro tamil

by Priscilla
August 2, 2025
in Headlines, News
A A
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 02 August 2025 | Retro tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter
  • தேனி ஆண்டிப்பட்டியில் அரசு நிகழ்ச்சியில், திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் எம்எல்ஏ மகாராஜன் மேடையிலேயே கடுமையான வார்த்தைகளில் சண்டையிட்டனர். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
  • தந்தையாக வெற்றி பெற்ற வைகோ, ஒரு அரசியல் தலைவராக தோற்று போயிருக்கிறார் என்று அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா குற்றம்சாட்டி உள்ளார்.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கடலுார், மயிலாடுதுறை, அரியலுார், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
  • ”மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும். எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் நல்லா ஆகிடும்” என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
  • ”உலகத்தில் தந்தையையே வேவு, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால் இருக்குது. அந்த மாதிரி என்னை வேவு பார்த்து இருக்கிறார்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
  • காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
  • ‘பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், பெண்கள் வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும்’ என்று குஜராத் போலீசார் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவை அகற்றப்பட்டன.
  • பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. அந்நாட்டில் 15 நாட்களில் நிகழ்ந்த 3வது விபத்து இதுவாகும்.
  • ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இரு நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுளளது.
  • பீஹார் வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயரை காணவில்லை என்று எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
Tags: headlinesheadlines in tamilheadlines today
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மறைந்த ஒளிப்பதிவாளருக்கு தேசிய விருது

Next Post

ஆகாஷ் தீப்பின் அரைசதம் ஒளிர, ஓவலில் இந்திய அணி வலிமையான பதிலடி !

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.