March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் 100-வது ஆண்டு பிரம்மோற்சவ தேரோட்டம்

by Anantha kumar
June 4, 2025
in Bakthi
A A
0
கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் 100-வது ஆண்டு பிரம்மோற்சவ தேரோட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சார்ப்பனார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு விழாவாக நடைபெற்று வரும் 100-வது பிரம்மோற்சவ விழா, கடந்த மே 27-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் சிறப்பாக தொடங்கப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக, தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக இருந்த தேரோட்டம் நேற்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. காலை, உற்சவர் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டார்.

தேரோட்டத்தை முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேரோட்டம் பெருந்தேவியம்மன் கடை வீதி, மண்டி வீதி, மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, வடக்கு மாட வீதி வழியாக நடைபெற்றது. பின்னர், தேரின் ஊர்வலம் கோவிலுக்குத் திரும்பியது.

வழியெங்கும் பக்தர்களுக்கு தொண்டர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் நீர், மோர், குளிர்பானங்கள், கேசரி, இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

மேலும், தேர் மீது பக்தர்கள் நேர்த்திக்கடனாக உப்பு, மிளகு, பொரி உருண்டை செலுத்தி இறைவனை வணங்கினர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அர்ப்பணிப்பு மற்றும் ஆன்மிக நம்பிக்கையுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இந்த மகா தேரோட்டம், பக்தர்களின் உணர்வுகளை எழுப்பியதோடு, கோயிலின் பாரம்பரிய பெருமையை மெய்ப்பிக்கும் நிகழ்வாகவும் அமைந்தது.

Tags: perumal
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியா முழுவதும் 4,302 பேருக்கு கொரோனா தொற்று : 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு

Next Post

நித்திய கல்யாணியம்மன் கோவிலில் 8-ம் நாள் சிறப்பு வழிபாடு

Related Posts

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

March 22, 2026
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா தேரோட்டம்

March 8, 2026
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

March 6, 2026
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா
Bakthi

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில்  உள்ள  சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா

March 6, 2026
Next Post
நித்திய கல்யாணியம்மன் கோவிலில் 8-ம் நாள் சிறப்பு வழிபாடு

நித்திய கல்யாணியம்மன் கோவிலில் 8-ம் நாள் சிறப்பு வழிபாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

March 22, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குப்பையை அள்ளாத காரணத்தால் ரம்ஜான் தினத்தன்று ஆர்ப்பாட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.