மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் தடையாக உள்ளது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு தடையாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கம், துர்காப்பூரில் ...
Read moreDetails







