யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்காவிட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் புல்லாங்குழல் சின்னத்தில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து வெற்றியை பாதிக்கச்செய்வோம் என கோகுல மக்கள் கட்சி மற்றும் யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் ...
Read moreDetails








