விராலிமலை மெய் கண்ணுடையாள் கோவில் பொங்கல் திருவிழா: 7,000 பெண்கள் பங்கேற்ற மெகா திருவிளக்கு பூஜையைத் தொடங்கி வைத்தார் சி.விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மெய் கண்ணுடையாள் திருக்கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடைபெறும் மகா திருவிளக்கு பூஜை இவ்வாண்டு பக்திப் பரவசத்துடன் ...
Read moreDetails







