ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த டிப்பர் லாரி
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காவேரி அம்மாபட்டியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக விவசாயக் கிணற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது. லாரி கிணற்றுக்குள் பாய்ந்ததை ...
Read moreDetails











