வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 9 துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதை அடுத்து, தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ...
Read moreDetails












