தூர்வாரப்படாத கால்வாயால் வறண்டு கிடக்கும் ஓட்டக்குளம் விவசாயத்தைப் பாதுகாக்க கோரிக்கை!
திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையின் பாசனப் பரப்பிற்கு உட்பட்ட ஓட்டக்குளம், போதிய பராமரிப்பின்றி வறண்டு கிடப்பதால் அதனை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாலைவனமாகும் அபாயத்தில் ...
Read moreDetails











