வார்டுப் புறக்கணிப்பு முதல் வரி உயர்வு வரை… காரசார விவாதம், அதிமுக வெளிநடப்பு என அதிரடி காட்டிய ஈரோடு மாநகராட்சி மன்றக் கூட்டம்!
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாநகராட்சி மன்றக் கூட்டத் தொடர் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ் மற்றும் கமிஷனர் அர்பித்ஜெயின் ...
Read moreDetails












