திருமுல்லைவாசல் கிராமத்தில் 300 இஸ்லாமியர்கள் வாக்காளர் சீர்திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 300 இஸ்லாமியர்கள் (எஸ்.ஐ.ஆர்) வாக்காளர் சீர்திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. வட்டாட்சியரிடம் வாக்குவாதம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை. சீர்காழி அருகே ...
Read moreDetails











