நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டி வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா! 108 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை அருகே அமைந்திருக்கும் குண்டலப்பட்டி கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ...
Read moreDetails








