அறுவடை பாதிப்பால் மேட்டுப்பாளையம் சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து கேரட் விலை உயர்வு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழை, மலைப்பகுதி விவசாயத்தைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதன் எதிரொலியாக, நீலகிரி காய்கறிகளின் முக்கிய விற்பனை மையமான மேட்டுப்பாளையம் ...
Read moreDetails








