வேலூர் காவல் பயிற்சிப் பள்ளிக்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயர் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் புகழைப் போற்றும் வகையில், வேலூரில் இயங்கிவரும் காவல் பயிற்சிப் பள்ளிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ...
Read moreDetails







