வேடசந்தூர்: ஈச்சர் வேன் மோதி இளைஞர் துயர மரணம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே ...
Read moreDetails











