வட்டமலைக்கரை அணைக்கு நீர் வரத்து தீவிரம் 6,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற வாய்ப்பு
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த ஐந்து நாட்களில் அணையின் நீர்மட்டம் அதிரடியாக ...
Read moreDetails











