அவினாசி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா: சேவூர் கைகாட்டியில் கொண்டாட்டம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி வடக்கு ஒன்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கட்சியின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா ...
Read moreDetails











