மின்சாரம் பாய்ச்சி காட்டுப்பன்றி வேட்டை – 2 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மின்சாரம் வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒட்டன்சத்திரம் வனச்சரகம், சத்திரப்பட்டி ...
Read moreDetails











