விஜய் பரப்புரை பயணத்தில் விதிமீறல் : தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி : நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கடந்த சனிக்கிழமை திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை தொடங்கினார். இதற்காக மாவட்ட காவல்துறை ...
Read moreDetails




















