கடலூரில் கோர விபத்து : பள்ளி வேனில் மோதிய ரயில் – 3 பேர் பலி
கடலூர் :கடலூரில் இன்று காலை நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...
Read moreDetails