கொடைக்கானல் கும்பூரில் போதை காளான் விற்பனை: சுற்றுலாப் பயணிகளை குறிவைத்த இருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் ஒன்றான கும்பூர் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குச் சட்டவிரோதமாகப் போதைக் காளான்களை விற்பனை செய்த இரண்டு நபர்களை மதுவிலக்குக் காவல்துறையினர் கைது ...
Read moreDetails











