துறையூர் எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியில் கால்நடைகளுக்கு வழிபாடு செய்து உற்சாகக் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் சௌடாம்பிகா கல்விக் குழுமங்களின் அங்கமான எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியில், தமிழர்களின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் "மண் மணக்கும் பொங்கல் ...
Read moreDetails












