தூத்துக்குடியில் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம் புகார்களுக்குப் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறை அமைப்பு!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடும் வகையில், மாநில அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ...
Read moreDetails
















