திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா
திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.10-ம்நாளான இன்று முக்கிய நிகழ்வான பட்டிணப்பிரவேசம் நடைபெற்றது.இதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் ...
Read moreDetails







