திருப்புங்கூரில் நந்தி பகவான் விலகி நின்ற சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகவிழா
சீர்காழி அருகே திருப்புங் கூரில் நந்தனாருக்காக நந்தி பகவான் விலகி நின்ற சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா.தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு. ...
Read moreDetails











